பவானி அருகே பைக் மீது தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே தொப்பூரில் பைக் மீது தனியார் நிறுவன பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற ஆதித்ராஜா என்பவர் உயிரிழப்பு; பேருந்தில் பயணித்த 8 பெண்கள் காயமடைந்தனர்.

 

The post பவானி அருகே பைக் மீது தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: