வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி 2 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். பொதுத்தேர்தலுக்கு முன் ஓராண்டுக்குள் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை.

The post வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: