மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.351 கோடி செலவு

2021 முதல் 2025 ஜூலை வரை மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.351 கோடி செலவாகியுள்ளது. இவ்வாண்டில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.67 கோடி செலவு. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட 20 நாடுகளுக்கு சென்றுள்ளார்.

 

The post மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.351 கோடி செலவு appeared first on Dinakaran.

Related Stories: