சொல்லிட்டாங்க…

* கற்பனையான சரஸ்வதி நதி நாகரிகத்தை பாஜ ஆதரிக்கிறது. ஆனால் கடும் பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை புறந்தள்ளுகிறார்கள். – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* அகமதாபாத் விமான விபத்து விதி வசத்தால் நடந்தது என்கிறார் அமித்ஷா. உள்துறை அமைச்சராக உள்ளவர் இப்படிதான் பேசுவதா? அமித்ஷாவின் பேச்சு உணர்வுபூர்வமற்றது. – காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: