இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் 26 முறை கூறி விட்டார். ஆனால் அவர் சொல்வது தவறு என எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியால் ஒருமுறை கூட பதிவிட முடியாதது ஏன்?
– திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவிலேயே உருவான தீவிரவாதிகளாகக் கூட இருக்கலாம். பாகிஸ்தானில் இருந்துதான் வந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?
– காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
