சென்னை: கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். கடன் பெற்றவர்கள் அல்லது அவரது உறுப்பினர்கள் யாராவது தற்கொலை செய்துகொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
The post கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் appeared first on Dinakaran.