அதிலும் 94 சதவீதத்தை பிரதமர் மோடி பிறந்த ஊரான வாட்நகரில் மட்டும் செலவிட்டுள்ளது. இதே காலத்தில் தமிழ்நாட்டிற்கு செலவழிக்கப்பட்டுள்ளது வெறும் 9.8 சதவீதம் மட்டுமே. நேற்று வரை `வாட்நகர் நாயகனாக’ இருந்துவிட்டு இன்று `கங்கை கொண்டானாக’ மாறிவிட்டதாக நம்ப சொல்கிறார்கள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
The post தமிழக அகழாய்வு நிதி குறைப்பு மார்க்சிஸ்ட் எம்பி கண்டனம் appeared first on Dinakaran.
