சட்டப்பேரவைக்கு வெளியேயும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ்,’வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் உடனடடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி தேர்தலை புறக்கணிக்க தயங்காது. தேர்தல் வெற்றியாளர் யார் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும்போது, அப்படி ஒரு தேர்தலை நடத்துவதால் என்ன பயன் இருக்கிறது?’ என்றார்.
The post வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் நிறுத்தப்படாவிட்டால் பீகார் தேர்தலை புறக்கணிப்போம்: தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை appeared first on Dinakaran.
