தமிழகம் முதலமைச்சர் வருகையை ஒட்டி மேட்டூர் அணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!! Jun 10, 2025 மாவட்ட ஆளுநர் மேட்டூர் அணை முதல் அமைச்சர் சேலம் சேலம் ஆட்சியாளர் பிரிந்தாதேவி சட்டமன்ற உறுப்பினர் மாத்தூர் அணை கே. ஸ்டாலின் டெல்டா மாவட்ட ஆட்சியர் Ad சேலம்: முதலமைச்சர் வருகையை ஒட்டி மேட்டூர் அணையை சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து வைக்கிறார். The post முதலமைச்சர் வருகையை ஒட்டி மேட்டூர் அணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!! appeared first on Dinakaran.
பாளையில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் உடைந்ததில் தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு நஷ்டஈடு கோரி மறியல்
தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியத்தில் புதிய ஆட்டோக்கள், நிர்வாக அனுமதி ஆணை
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்