தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 11% குறைவாக பெய்துள்ளது!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 11% குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இயல்பாக 117.7 மி.மீ. மழை பொழியும் நிலையில் இதுவரை 104.6 மி.மீ. மழை பொழிந்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 11% குறைவாக பெய்துள்ளது! appeared first on Dinakaran.

Related Stories: