தமிழகம் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே 3 பைக்குகள் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!! Jun 09, 2025 உத்தங்கரை, கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் Ad கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 3 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 2 பேர் இறந்த நிலையில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே 3 பைக்குகள் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 15 ஏக்கரில் அமைகிறது ரூ.64.30 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதிக்கு இடம் தேர்வு