தமிழக முன்னாள் டிஜிபி ராஜ்மோகன் வயது மூப்பு காரணமாக காலமானார்

சென்னை: தமிழக முன்னாள் டிஜிபி ராஜ்மோகன் (87) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். 1996ல் தமிழக டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி ராஜ்மோகன் பணியாற்றியுள்ளார்.

The post தமிழக முன்னாள் டிஜிபி ராஜ்மோகன் வயது மூப்பு காரணமாக காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: