மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 4,927 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,070 கன அடியில் இருந்து 4,927 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.18; அடியாக உயர்வு; நீர் இருப்பு 81.544 டி.எம்.சி.யாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 4,927 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: