கும்மிடிப்பூண்டி அருகே பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சூரவாரிகண்டிகை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி அனைத்தனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: