காட்டுமன்னார்கோவில்: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

கடலூர் : காட்டுமன்னார்கோவிலில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோயில்பத்து பகுதியைச் சேர்ந்த பிரவீன்ராஜ் என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டார்

 

The post காட்டுமன்னார்கோவில்: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: