இந்தியா புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்கம்!! May 20, 2025 புதுச்சேரி தின மலர் புதுச்சேரி: புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாணவர்கள் மே 23ஆம் தேதிக்குள் பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. The post புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்கம்!! appeared first on Dinakaran.
அகமதாபாத் விமான நிலையம் அருகே விமானம் விழுந்து நொறுங்கி 246 பேர் பலி: லண்டன் புறப்பட்ட 30 வினாடிகளில் பயங்கர விபத்து
அகமதாபாத் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
“அகமதாபாத்தில் நடந்தது மனதை உடைக்கும் பேரழிவு” : பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வேதனை!!