இந்தியா அகமதாபாத் விமான விபத்து: இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை Jun 12, 2025 அகமதாபாத் விமான விபத்து விபத்தில் குஜராத் சுகாதார செயலாளர் தனஞ்சய் திவேதி விமானம் Ad அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண, உறவினர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உறவினர்களிடம் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க மருத்துவமனைகளில் ஏற்பாடு என்று குஜராத் சுகாதாரத் துறை செயலாளர் தனஞ்சய் திவேதி தெரிவித்துள்ளார். The post அகமதாபாத் விமான விபத்து: இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை appeared first on Dinakaran.
சிறைகளில் மூர்க்கத்தனம் அதிகரிப்பது முக்கிய சவால்: தடுப்பு நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
ஏர் இந்தியா விபத்தில் விமானிகளை பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: இந்திய வணிக விமானிகள் சங்கம் கண்டனம்
விடுமுறை தினமான நேற்று கூட்டம் அலைமோதல் திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை
கொலை வழக்கில் 16ம் தேதி மரண தண்டனை கேரள செவிலியரை காப்பாற்ற கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
நேபாளம், வங்கதேசம், மியான்மரை சேர்ந்தவர்கள் பீகார் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர்: தீவிர திருத்த பணியில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்
வக்கீல், வெளி விவகார நிபுணர், வரலாற்று ஆசிரியர், சமூக சேவகர் என மாநிலங்களவைக்கு 4 எம்பிக்கள் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு