பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று பாதுகாப்புக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

The post பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: