சென்னையை அடுத்த மறைமலை நகரில் நேற்றிரவு நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். விமல் (22), ஜெகன் (23) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். இருவர் மீதும் 20க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் உள்ளதாக தகவல். தப்பி ஓடிய கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.