தமிழகம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,872 அடியாக அதிகரிப்பு!! Apr 30, 2025 மேட்டூர் அணை சேலம் தின மலர் Ad சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 923 கன அடியில் இருந்து 1,872 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 75.250 டிஎம்சி-யாக உள்ளது. The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,872 அடியாக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.
சிறிய தயாரிப்பு நிறுவனங்கள் மீண்டும் செயல்படுவதால் நோட்டு புத்தகங்கள் விலை ரூ.8 முதல் ரூ.20 வரை குறைந்தது: பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி
பூதப்பாண்டி அருகே தோட்டத்தில் புகுந்து வாழைகள் சேதம்; இரவில் வெடி வெடித்தும், சைரன் ஒலித்தும் யானை கூட்டத்தை விரட்டிய வனத்துறையினர்: விவசாயிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு 5 மாதத்திற்குள் முடித்து வைக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: செல்வப்பெருந்தகை வரவேற்பு
கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடியை விடுவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்..!!