தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, குமரி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Related Stories: