கமல்ஹாசனுக்கு கர்நாடக முதல்வர் கண்டனம் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்!

கமல்ஹாசனுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்னை தமிழ்தான் அகில உலகின் மூத்த மொழி; தேவையற்ற சர்ச்சைகள் வேண்டாம். தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக் கொண்டிருக்கிறது. தமிழில் இருந்துதான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை என்று கூறியுள்ளார்.

 

The post கமல்ஹாசனுக்கு கர்நாடக முதல்வர் கண்டனம் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்! appeared first on Dinakaran.

Related Stories: