தமிழகம் யானை தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!! Apr 28, 2025 கிருஷ்ணகிரி வெங்கடேசன் வேப்பனப்பள்ளி Ad கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளியில் காட்டு யானை தாக்கி கட்டட தொழிலாளி வெங்கடேசன் உயிரிழந்துள்ளார். விவசாய நிலத்துக்கு சென்றபோது யானை தாக்கி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். The post யானை தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு 5 மாதத்திற்குள் முடித்து வைக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: செல்வப்பெருந்தகை வரவேற்பு
கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடியை விடுவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்..!!
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு தேர்வான பணியாளர்களுக்கு அரசு பணி குறித்த அடிப்படை பயிற்சி!!
பெரியார் பல்கலை பொறுப்பு துணைவேந்தர் அதிரடி நீக்கம்: நிர்வாக குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை
தங்க நகை கடனுக்கான கட்டுபாடுகளை மறுபரிசீலனை செய்க : ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
ராட்சத ராட்டினத்தில் சுற்றுலா பயணிகள் 3 மணி நேரம் அந்தரத்தில் தொங்கிய விவகாரம்; ஈஞ்சம்பாக்கம் பொழுதுபோக்கு மையத்துக்கு போலீசார் நோட்டீஸ்: வருவாய்துறை ஆய்வு
சென்னையில் சாலையோர கடைகளை முறைப்படுத்த 15 மண்டலங்களிலும் நகர விற்பனை குழு அமைக்க முடிவு: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்