மேடவாக்கத்தில் உணவு டெலிவரி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி!!

சென்னை: மேடவாக்கத்தில் உணவு டெலிவரி நிறுவன ஊழியரை தாக்கி ரூ.10,000, செல்போன், பைக்கை பறித்து சென்றுள்ளனர். திண்டிவனத்தைச் சேர்ந்த ஊழியர் கணேஷை கடுமையாக தாக்கி பணத்தை பறித்த 6 பேர் கும்பலில் ஒருவர் பிடிபட்டான். வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிய மேலும் 5 பேருக்கு மேடவாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

The post மேடவாக்கத்தில் உணவு டெலிவரி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி!! appeared first on Dinakaran.

Related Stories: