இந்தியா மராட்டிய பள்ளிகளில் 3வது மொழியானது இந்தி..!! Apr 17, 2025 மராட்டிய மும்பை: மராட்டிய மாநில பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இந்தி 3வது மொழியானது. தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப் படுத்தியுள்ளதால் மராட்டியத்தில் 3-வது மொழியாக இந்தி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. The post மராட்டிய பள்ளிகளில் 3வது மொழியானது இந்தி..!! appeared first on Dinakaran.
பஹல்காம் தாக்குதல் குறித்து நீதி விசாரணை படைகளின் மனஉறுதியை குலைக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
இறப்பு பதிவு டிஜிட்டல் தரவுகள் மூலம் வாக்காளர் பட்டியலில் தாமாக இறந்தவர்கள் பெயர் நீக்கப்படும்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
இந்தியாவின் படைப்புத் துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்: மும்பையில் நடந்த வேவ்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு
நீட் குறித்த தவறான தகவல்: 106 டெலிகிராம்,16 இன்ஸ்டாகிராம் சேனல்கள் மீது நடவடிக்கை: தேசிய தேர்வு முகமை கோரிக்கை
தமிழ்நாட்டில் வழங்கப்படுவதுபோல் 69% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தல்