தமிழகம் சென்னை மாதவரத்தில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு..!! Apr 15, 2025 மதுவரம், சென்னை சென்னை நகராட்சி கழகம் சென்னை: சென்னை மாதவரத்தில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஊற்றுப் போல் பொங்கி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குழாயை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். The post சென்னை மாதவரத்தில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு..!! appeared first on Dinakaran.
வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரம்: பொதுஇடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படையிடம் ஒப்படைக்க உத்தரவு
பிஎஸ் 4 வாகனப் பதிவு வழக்கில் தவறிழைத்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
சிறந்த 5 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பரிசுத் தொகை வழங்கி கவுரவிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
பொள்ளாச்சி ஆனைமலை டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட மருத்துவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு