பொள்ளாச்சி ஆனைமலை டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட மருத்துவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஆனைமலை டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் அஜ்சல் சைன் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அஜ்சல் சைன்(26) மற்றும் பாகில் தயூப் ராஜ் (27) ஆகிய இருவர் டிரக்கிங் தமிழ்நாடு திட்டத்தில் பதிவு செய்து முறையான அனுமதி பெற்று மலையேறிய நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

The post பொள்ளாச்சி ஆனைமலை டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட மருத்துவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: