தமிழகம் அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவி கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம் May 05, 2025 அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி சென்னை அரக்கோணம் அ.தி.மு.க. ரவி எம்.எல்.ஏ. பொதுச்செயலர் சட்டமன்ற உறுப்பினர் ரவி எம்ஆர்எஃப் தின மலர் சென்னை: அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவி கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.ஆர்.எப். ஆலை முன்பு போராட்டம் நடத்த வந்த அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவி காலையில் கைது செய்யப்பட்டார். The post அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவி கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானது அல்ல; என்பதை புலனாய்வு அமைப்பு நினைவில் கொள்ள வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
கொரோனா தொற்று முழுமையாக அழிக்கப்படவில்லை, அதற்கான அவசியமும் இல்லை: பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
மேலூர் அருகே கல்குவாரியில் மண்சரிந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
சென்னை துறைமுகத்தில் பார்க்கிங் கட்டணம் எதிர்த்து லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: 4500 லாரிகள் இயங்காது என அறிவிப்பு
பாண்டிச்சேரியில் தள்ளாடிக்கொண்டிருந்தவர்களை பார்த்ததால் தமிழிசைக்கு எல்லாம் தள்ளாட்டமாக தெரிகிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தாக்கு
வக்கீல் தற்கொலை செய்த விவகாரம்; உதவியாளராக இருந்த பாமக பெண் பிரமுகர் தற்கொலை: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
பல்லாவரம் அருகே அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்: துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பால் பரபரப்பு