நாளை மறுநாள் முதல் ஏப்.15 வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நாளை மறுநாள் முதல் ஏப்.15 வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று அறிவித்துள்ளது.

The post நாளை மறுநாள் முதல் ஏப்.15 வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: