போதை பொருள் விற்ற 4 பேர் குண்டாசில் கைது

 

கோவை, ஏப். 5: கோவை செட்டிபாளையம் ஓராட்டுகுப்பை பகுதியை சேர்ந்தவர் மிதுன்ராஜ் (27), உடுமலைபேட்டை சேர்ந்தவர் ஜெகநாதன்(26), கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் கோகுல் (28). இவர்கள் மூன்று பேரும் பெத்தபெட்டமைன் என்ற போதை பொருட்களை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கடந்த 27-ம் தேதி பள்ளி அருகே விற்பனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடித்து கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

 

The post போதை பொருள் விற்ற 4 பேர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Related Stories: