குற்றம் காரை பார்க்கிங் செய்வதில் தகராறு: நடிகர் மீது புகார் Apr 04, 2025 சென்னை தரிசனம் தர்ஷன் பராப் ஜே ஜே நகர் சென்னை: சென்னையில் காரை பார்க் செய்த விவகாரத்தில் நடிகர் தர்ஷன் நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாக உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகர் தர்ஷன் தரப்பும் புகார் அளித்துள்ளதால் ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post காரை பார்க்கிங் செய்வதில் தகராறு: நடிகர் மீது புகார் appeared first on Dinakaran.
நெல்லை டவுனில் பயங்கரம் மாற்று சமூக பெண்ணை காதலித்த வாலிபர் வெட்டி கொன்று புதைப்பு: மூன்று சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டுடன் கூடிய நிலத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் முலம் அபகரித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
மங்களூர்- சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இளம்பெண், குழந்தையை செல்போனில் ரகசியமாக போட்டோ எடுத்தவர் கைது: பயணிகள் தாக்க முயன்றதால் பரபரப்பு
ரூ.300 கோடி மதிப்புள்ள கலாஷேத்ரா நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்த சார்பதிவாளர் சஸ்பெண்ட்: பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை