இந்தியா ஆந்திராவில் பறவைக் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு..!! Apr 03, 2025 ஆந்திரப் பிரதேசம் நரசராவ்பேட்டை பல்நாடு மாவட்டம் ஆந்திரா: பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டையில் பறவைக் காய்ச்சலால் சிறுமி உயிரிழந்துள்ளார். கோழி இறைச்சியை முறையாக சமைக்காமல் சாப்பிட்டதால் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. The post ஆந்திராவில் பறவைக் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுவதை கட்டுப்படுத்தி மீண்டும் ஆதிக்கத்தை செலுத்தும் சக்தியாக உருவெடுத்தது பாஜக
எம்புரான் பட சர்ச்சை ஓய்வதற்குள் நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை திடீர் நோட்டீஸ்: கேரள திரையுலகில் பரபரப்பு
வசதியான ஆண்களாக பார்த்து குறிவைத்து அடுத்தடுத்து 4 ஆண்களை காதலித்து திருமணம் செய்த பெண் ஓட்டம்: நகை, பணத்துடன் மாயமானதால் போலீஸ் தவிப்பு
11 மீனவர்களை விடுவிக்க இலங்கை முடிவு: இலங்கை அதிபரிடம் பிரதமர் பேசியது குறித்து வெளியுறவு செயலர் விளக்கம்
ரூ.10 லட்சம் வைப்பு தொகை கட்டினால் தான் அனுமதி; இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் பலி: மருத்துவமனை நிர்வாகத்தின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
நீதிமன்ற விசாரணையில் போலி குற்றப்பத்திரிகை; மனைவியை கொன்றதாக கூறி கணவனுக்கு சிறை தண்டனை பெற்றுத்தந்த கர்நாடக போலீஸ்: ஒன்றரை ஆண்டுக்கு பின் கள்ளக்காதலனுடன் திரும்பியதால் திருப்பம்
மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு: ஒப்புதல் அளித்ததும் நடைமுறைக்கு வருகிறது
முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு
ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இரண்டாம் கட்ட துடிப்பான கிராமங்கள் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்