இந்தியா புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு! Apr 05, 2025 ரிசர்வ் வங்கி தின மலர் ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் புதிதாக அச்சடித்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரூ.10, ரூ.500 நோட்டுகள் செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. The post புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு! appeared first on Dinakaran.
ஐதராபாத்தில் சீனாவின் கார் தொழிற்சாலை; டெஸ்லாவுக்கு அனுமதி ‘பிஒய்டி’-க்கு இல்லை: டெஸ்லாவுக்கு அனுமதி ‘பிஒய்டி’-க்கு இல்லை
வக்பு திருத்த சட்டம் அமலான நிலையில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை ஏன்?.. பிரதமர் மோடி திடீர் விளக்கம்
பாலக்கோடு அருகே பயங்கரம் கை, கால்களை கட்டி கழுத்தை நெரித்து கோழிக்கடைக்காரர் கொடூர கொலை: மனைவியின் தகாத உறவை கண்டித்ததால் மர்ம நபர்கள் வெறிச்செயல்?
குஜராத்தில் படேல் நினைவிடத்தில் காங். செயற்குழு கூட்டம் தொடங்கியது: கார்கே, சோனியா, ராகுல் பங்கேற்பு; தீர்மானங்கள் இன்று நிறைவேற்றம்