டெல்லி : வடலூர் வள்ளலார் கோயில் சைட் ‘பி’யில் கட்டுமானம் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சைட் ‘பி’யில் கட்டுமானம் மேற்கொள்ளக் கூடாது என்ற இடைக்காலத் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம். Site -Aல் கட்டுமானம் மேற்கொள்வது தொடர்பாக சட்டத்துக்கு உட்பட்டு உயர்நீதிமன்றம் முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.