தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

சென்னை: தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றதை அடுத்து வாபஸ் பெறப்பட்டது.

The post தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்! appeared first on Dinakaran.

Related Stories: