டெல்லி ஐகோர்ட் நீதிபதி கொல்கத்தாவுக்கு இடமாற்றம்

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் சர்மாவை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றி உச்ச நீதிமன்றகொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக 2022 பிப்ரவரி 28ம் தேதி நியமிக்கப்பட்டவர் தினேஷ்குமார் சர்மா. அவரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ்கண்ணா மற்றும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அபய் எஸ். ஓகா, விக்ரம்நாத் அடங்கிய கொலிஜியம் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்ற பரிந்முரர செய்துள்ளது.

The post டெல்லி ஐகோர்ட் நீதிபதி கொல்கத்தாவுக்கு இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: