தமிழகம் மதுரையில் 1200 கிலோ தர்பூசணி பழங்கள் அழிப்பு..!! Mar 24, 2025 மதுரா மதுரை துறை தின மலர் Ad மதுரை: பீ.பி.குளம் உழவர்சந்தையில் சாயம் ஏற்றப்பட்ட 1200 கிலோ தர்பூசணி பழங்களை அதிகாரிகள் அழித்தனர். தர்பூசணியில் சாயம் ஏற்றிய வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் அபராதம் விதித்தனர். The post மதுரையில் 1200 கிலோ தர்பூசணி பழங்கள் அழிப்பு..!! appeared first on Dinakaran.
பட்ஜெட் அறிவிப்பின்படி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ல் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு
‘எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் வேலைக்கு சேர்த்து விடுவதற்காகப் பீகாரிலிருந்து 9 சிறுவர்களை அழைத்து வந்த 3 வடமாநிலத்தவர்கள் கைது
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
இந்தாண்டு கோடை மின்தேவை 22,000 மெகாவாட் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 282-வது குழு கூட்டத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள்
உறவினர் ராமலிங்கம், மாஜி அமைச்சர்களை காப்பாற்ற பேரமா? அமித்ஷா-எடப்பாடி ஒன்றரை மணி நேரம் பேசியது என்ன? பரபரப்பு தகவல்கள் அம்பலம்
சாலை விபத்தில் உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு
ஆயில் நிறுவனங்களின் புதிய டெண்டருக்கு எதிர்ப்பு டேங்கர் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்: காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்