பெங்களூரில் மோசமான வானிலை; கோவைக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்!

பெங்களூரு சென்ற விமானங்கள் மோசமான வானிலை காரணமாக கோவைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் கோவைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்துள்ளனர்.

 

The post பெங்களூரில் மோசமான வானிலை; கோவைக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்! appeared first on Dinakaran.

Related Stories: