அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round பட்ஜெட் அளித்துள்ளார். பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான மடிக்கணினி வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை தங்கம் தென்னரசு வழங்கியிருக்கிறார்.

 

The post அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: