தமிழகம் ராமநாதபுரம் அருகே கடலில் ஃபைபர் படகில் தத்தளித்த 2 இலங்கை மீனவர்கள் மீட்பு!! Mar 20, 2025 ராமநாதபுரம் தொண்டி ராமநாதபுரம் மாவட்டம் Devipatnam கடலோரக் குழு Ad ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலில் ஃபைபர் படகில் தத்தளித்த இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்கள் 2 பேரையும் தேவிபட்டினத்துக்கு அழைத்துச் சென்று கடலோர காவல் குழும போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post ராமநாதபுரம் அருகே கடலில் ஃபைபர் படகில் தத்தளித்த 2 இலங்கை மீனவர்கள் மீட்பு!! appeared first on Dinakaran.
மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவம் பராமரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தேசிய கல்வி கொள்கை திட்டம் தாய்வழி கல்வியைத்தான் ஊக்குவிக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
மு.க.ஸ்டாலினின் அரசியல் தலைமை பண்பு ஒன்றிய அரசியலில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது: தீர்மானங்கள் டெல்லியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் அதிகளவில் வரும் நாட்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்
பாஜ ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சு
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களுக்கு பாஜ அபராதம் விதிக்கிறது: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பேச்சு மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்க கூடாது
பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் குற்றச்சாட்டு பா.ஜ தோல்வியுறும் மாநிலங்களின் இடங்களை குறைக்க விரும்புகிறது
வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை இணைந்து போராடுவோம்: ‘கூட்டு நடவடிக்கை குழு’ கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி