கோட்டூர்புரம் இரட்டைக் கொலை 4 பேர் கைது..!!

சென்னை: சென்னை கோட்டூர்புரம் இரட்டைக் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று ரவுடிகள் 2 பேரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடியது.

The post கோட்டூர்புரம் இரட்டைக் கொலை 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: