தமிழகம் தங்கக் கடத்தல்: 26 முறை துபாய் சென்று வந்த ரன்யா Mar 18, 2025 ரன்யா துபாய் சென்னை ரன்யா ராவ் ஹைதெராபாத் சென்னை: தங்கக் கடத்தலுக்காக நடிகை ரன்யா ராவ் 26 முறை, தினமும் துபாய் சென்று வந்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்து நடிகை ரன்யா ராவ் துபாய் சென்று வந்துள்ளார். The post தங்கக் கடத்தல்: 26 முறை துபாய் சென்று வந்த ரன்யா appeared first on Dinakaran.
20 தொழில் முனைவோர்கள் சேர்ந்தால் குறுங்குழும திட்டத்தின் கீழ் பொது வசதி மையம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில்
தஞ்சை சுவாமிமலை கோயிலுக்கு மின்தூக்கி கேட்ட இஸ்லாமிய எம்எல்ஏ: பணிகள் ஜூன் மாதம் நிறைவுபெறும் -அமைச்சர் அறிவிப்பு
நிலுவை வைத்திருக்கும் நிதிகளையும் முழுமையாக விடுவிக்க ஒன்றிய பாஜ அரசை எதிர்த்து கட்சி பாராமல் எம்எல்ஏக்கள் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பேச்சு
வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்: தளி ராமச்சந்திரன் கோரிக்கை
அரசு ஊழியர்களின் சரண்டர் விடுப்பை ரத்து செய்தது அதிமுக ஆட்சியில்தான்: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
அதிகாரிகள் சொல்லித்தான் அமைச்சர்கள் வேலை செய்கிறார்கள் தெர்மாகோலை வைத்தே என்னை ஓட்டுகிறீர்களே… பேரவையில் செல்லூர் ராஜூ மீண்டும் நகைச்சுவை
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும் அந்த குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மகளிர் உரிமை பெறலாம்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
இதுவரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
நீச்சல் போட்டிகளில் 120 தங்க பதக்கங்களை வென்ற இலங்கை அகதியான கல்லூரி மாணவி பாஸ்போர்ட் கேட்டு வழக்கு: ஒன்றிய அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு முன்னாள் டிஜிபியின் முன்னாள் மருமகள் விடுதலை: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு