இந்நிலையில், நேற்று மீண்டும் கடை திறந்த பின்பு, மதுபான பெட்டிகள் உள்ள பகுதிக்கு சென்றபோது சுவற்றில் ஓட்டைப்போட்டு மதுபானங்கள் மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விற்பனையாளர் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து டாஸ்மாக் கடையில் மதுபானங்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
The post டாஸ்மாக் கடையில் துளையிட்டு கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.