அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் கபிலனை மடக்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். கபிலன் பணமில்லை என்று சொன்னதால் ஆத்திரமடைந்த அந்த மர்மநபர்கள் கபிலனை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்து உயர்ரக மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். பாதிக்கப்பட்ட கபிலன் தனக்கு நடந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post மறைமலைநகரில் நேர்முகத்தேர்வுக்கு வந்த வாலிபரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.