குற்றம் கோவை அருகே இளைஞர் வெட்டிக் கொலை Jan 08, 2025 கோவை இன்ஃபராசன் Vellalur கோ கோவை: வெள்ளலூர் அருகே இன்பரசன்(18) என்பவரை 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டின் அருகே நடந்து சென்ற இன்பரசனை வெட்டிக் கொன்றுவிட்டு 3 பேர் கொண்ட கும்பல் தப்பியோடியது. The post கோவை அருகே இளைஞர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.
வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உறவினர்கள் வீட்டில் இருந்து 51 கத்திகள் பறிமுதல்; 7 பேர் கைது: ஆயுதம் பதுக்கிய பின்னணி என்ன போலீசார் விசாரணை
மெத்தாம்பெட்டமினை சென்னையில் விற்ற வழக்கில் கோவை சிறையில் உள்ள தூத்துக்குடி ரவுடி தம்பி ராஜா கைதாகிறார்
நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர் அடித்துக்கொலை: பெருங்குடியில் பரபரப்பு
ரூ.3 ஆயிரத்திற்கு ஆசைப்பட்டு மனவளர்ச்சி குன்றிய மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்