சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே 70 வயது முதியவரை வெட்டிக்கொன்ற இளைஞரை கைது செய்துள்ளனர். 30 நிமிடத்தில் கொலையாளியான 18 வயது சக்தி கணேஷை போலீஸ் விரட்டிச் சென்று பிடித்தனர். இரு வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் முதியவர் கருப்பையாவை வெட்டியதுடன் கல்லால் தாக்கியும் கொலை செய்துள்ளார்.