×

விண்வெளியில் விதையை முளைக்க வைத்து சாதனை படைத்துள்ளது இஸ்ரோ..!!

பெங்களூரு: விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இஸ்ரோ பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட சாதனத்தில் விதையை முளைக்க வைத்துள்ளது. பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்டை அனுப்பிய 4 நாட்களில் பயறு வகையை சேர்ந்த விதை முளைத்துள்ளது. வரும் நாட்களில் விதை நன்கு வளர்ந்து இலை உருவாகும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

The post விண்வெளியில் விதையை முளைக்க வைத்து சாதனை படைத்துள்ளது இஸ்ரோ..!! appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bengaluru ,Dinakaran ,
× RELATED விண்வெளியில் செடி வளர்த்து இஸ்ரோ சாதனை