×

சத்தீஸ்கரில் பாதுகாப்பு வாகனம் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி

சத்தீஸ்கரில் பாதுகாப்பு வாகனம் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். தாக்குதல் நடந்தபோது பாதுகாப்பு வாகனத்தில் மொத்தம் ஒன்பது பாதுகாப்புப் பணியாளர்கள் இருந்தனர் அவர்களில் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

The post சத்தீஸ்கரில் பாதுகாப்பு வாகனம் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Maoist ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில்...