×

கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத்திலும் 2 வயதுக் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு

அகமதாபாத்: கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத்திலும் 2 வயதுக் குழந்தைக்கு ஹியுமன் மெட்டா நிமோவைரஸ் ‘HMPV’ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தின் சந்த்கேடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பெங்களூருவில் 3 மாதக் குழந்தை மற்றும் 9 மாதக் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

The post கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத்திலும் 2 வயதுக் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Karnataka ,Ahmedabad ,Chandkada, Ahmedabad ,Bangalore ,
× RELATED வீட்டுக்கு வந்த பார்சலில் பயங்கரம்...