- கேரள மாநிலம்
- இடுக்கி
- இடுக்கி, கேரளா மாநிலம்
- ராமா மோகன்
- அருண் ஹரி
- சங்கீதா
- பிந்து
- கேரளா மாவேலிக்கரை
- புகலிடம்
- கேரளா
- தின மலர்
இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி அருகே 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த ராம மோகன்(55), அருண் ஹரி (40), சங்கீதா(45), பிந்து(50) ஆகியோர் உயிரிழந்தனர். கேரளம் மாவேலிக்கரையில் இருந்து தஞ்சைக்கு சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பியபோது பிரேக் பிடிக்காமல் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
The post கேரள மாநிலம் இடுக்கி அருகே 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.